Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.27)…. ‘இந்த பகுதிகளில் கரண்ட் கட்’…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பொன்னேரி பகுதியில் உள்ள இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று ( ஜனவரி 27 ) இருளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கோவை மாவட்டம் :- கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக இன்று ( 27-01-2022 […]

Categories

Tech |