மின்சார சட்ட திருத்தத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஒரு போதும் ஏற்று கொள்ளாது நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் உரிய குரல் கொடுத்து தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி […]
