வீடுகளில் மின்சார கட்டணம் கணக்கிடுவதில் மின்சார வாரியம் நூதன மோசடியில் ஈடுபடுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு […]
