நெதர்லாந்து அரசு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதற்காக காற்றாலைகளை கடல்களில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. வரும் 2030-ஆம் வருடத்திற்குள் நெதர்லாந்தில் மின்சார உற்பத்தியானது, இரண்டு மடங்காகும் வகையில் 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை உண்டாக்க கடல்களில் காற்றாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கும் திட்டங்களானது, கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் வரும் 2030ஆம் வருடத்தில் மொத்தமாக 10 ஜிகாவாட் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே மூன்று ஜிகாவாட் […]
