மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]
