இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய வகையில் ‘ஃபேன் இந்தியா’ திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. தற்போது ஃபேன் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12% […]
