மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மீன் வியாபாரியான வள்ளி குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவது பழக்கம். இந்நிலையில் வள்ளி குமார் தனது நண்பர்களுடன் […]
