மின்சாரம் தாக்கி ஊர்க்காவல்படைவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேம்பக்குடி கிராமத்தில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது ஸ்ரீரங்கம் என்ற கணவர் உள்ளார். இவர் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஊர்க்காவல் படைவீரரான மதன் என்ற மகன் உள்ளார். இவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று […]
