இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா மற்றும் பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்படுகிறது . மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவை தொகை செலுத்தவில்லை எனக் கூறி மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த தடை உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் 13 […]
