திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதிவாணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக மதிவாணன் சரத்குமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது மதிவாணன் கட்டு கம்பியை மின் மோட்டார் பெட்டியின் மீது வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
