மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கந்தன்சாவடி அருகே மின் சாதன பொருள் கடையில் பெரு(35), பிங்கு(22) என்ற இரண்டு வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கடையின் அருகே நீர் தேங்கியதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்ற முயற்சித்துள்ளனர். அப்போது மோட்டாரை இயக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இருவரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் மயக்கம் […]
