கோவை மாவட்டம் வால்பாறையில் பாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கெஜமுடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் தோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இவர் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துமாரி குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியல் அறையிலில் தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குளிக்க சென்ற முத்துமாரி ஹீட்டரை ஆஃப் பண்ணாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என பார்ப்பதற்காக கையை […]
