நாமக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பாளையம் பகுதியில் வீரமலை என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடி கட்டும் காண்டிராக்டர்களிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் பெற்று கொடிகளை கட்டும் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காரைக்குடியில் நடந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு வீரமலை தி.மு.க கொடிகளை கட்டி உள்ளார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 11 மணிக்கு கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு கொடி கம்பம் மின் கம்பியில் உரசியது. இதனால் […]
