கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிளியனுர் ஊராட்சி பழைய ஓரத்தூர் கிராமத்தில் மச்சகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி வாசுகி(40). இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டைக்கு சென்றார். அப்போது நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள தென்னை மரத்தின் மட்டை ஒன்று மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததினால் அந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து […]
