Categories
உலக செய்திகள்

பல மணி நேரம் மின்சாரம் இல்லை…. மொபைல், இணைய சேவை கட்…. பொதுமக்கள் கடும் ஷாக்….!!!

பாக்கிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் நாடு முழுவதும் நீடித்த மின்வெட்டுக்குப் பிறகு மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர். நாட்டில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்படுவதால் மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டால் தொலைத்தொடர்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும் என தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (என்ஐசிபி) தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் நாடு சுமை கொட்டும் நிலைக்குச் செல்லும் என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் திங்களன்று எச்சரித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” மின் பொறியாளரின் அறிவிப்பு ….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், காசுக்கடை பஜார், என் .ஜி. ஓ. காலனி வலையங்குளம், நக்கிக்கொண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே நாளை மறுநாள்… இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது… உதவி செயற்பொறியாளர் தகவல்..!!

பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பெரம்பலூரில் நாளை மறுநாள் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், சங்குப்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பு, மதனகோபாலபுரம், மூன்று ரோடு, கே.கே.நகர், 4 ரோடு, எளம்பலூர் சாலை, பாலக்கரை, உழவர் சந்தை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, வடக்குமாதவி சாலை, அரணாரை, […]

Categories

Tech |