Categories
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது…. தமிழக மின்சாரத்துறை கடும் எச்சரிக்கை…..!!!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு மார்ச் 28, 29 […]

Categories
அரசியல்

ரூ.500,00,00,000 நஷ்ட ஈடு…! 10நாட்கள் மட்டுமே கெடு… புது சிக்கலில் பாஜக தலைவர் ..!!

அவதூறு கருத்து தெரிவித்தற்காக பாஜக தலைவர் அண்ணாமலை 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் BGR நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிராக  முறைகேடு புகார்களை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அது BGR நிறுவனத்திற்கு மின்வாரியம் சில சலுகைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக BGR […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை இணைத்தால் விடை…. ரெக்க கட்டி பறக்குது அண்ணாமலை டுவீட்…!!!

மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையகத்தில் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து, “மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட […]

Categories
அரசியல்

அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர்…. பாஜக-திமுக யுத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்துவிட்டு இதற்குள் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணாமலை சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதன்பின்னரும் அண்ணாமலையை மன்னிப்பு கோர வேண்டும் என்று மீண்டும் கெடு விதித்து அதிர வைத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அண்ணாமலை மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 19-ஆம் தேதிக்கு பின்…. மாநிலம் முழுவதும் பவர் கட்…. அமைச்சர் ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின் நிலையங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் மின்வெட்டு மூலமாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாநில அரசுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள மாநிலம் மின்சாரத்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின்சார துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்…. மாநில உரிமைகள் முக்கியம்… தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை  நடைபெற்றது.  மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், […]

Categories

Tech |