நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டரங்கில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராகேஷ்குமார், தேதிய கொடி ஏற்றினார். அதன் பிறகு அவர், ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இந்த விழாவில் மனிதவளத்துறை செயல் இயக்குனர் என்.சதீஷ்பாபு வரவேற்றார். இதில் மின்துறை இயக்குனா் ஷாஜி ஜான், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன், சுரங்கத்துறை இயக்குனார் சுரேஷ் சந்திர […]
