கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு பெண்மணி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் நகையை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை துரத்தியுள்ளனர். இதனால் வாலிபர் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அதோடு யாராவது அருகில் வந்தால் மின்கம்பத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் வாலிபர் மிரட்டியுள்ளார். உடனே பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் சேவையை துண்டிக்குமாறு […]
