வருடம் முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்து விட்டது. ஆனால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற் கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில் சோலார் தகடுகள் பொருத்த அதிக செலவு ஆகும் […]
