Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையம்…. 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்…. வெளியான தகவல்…!!!!!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்டுகளில்  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 ஆண்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. 2 மற்றும் 4வது யூனிட்   மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகும் கோடை காலத்தால்…..!! மீண்டும் மின்வெட்டு அமல்…?? அதிர்ச்சியில் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் தினசரி மின் தேவை நாளொன்றுக்கு 7,193 மெகவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் அனைத்து ஆதாரங்கள் மூலம் மொத்தம் 4,136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் 8 மின் உற்பத்தி அலகுகள் மூலம் 1,720 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 அலகுகளில் தான் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நான்கு அலகுகளின் […]

Categories

Tech |