சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். […]
