தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும் அவரவர் வீடுகளில் பலகாரம் சுடத் தொடங்கி இருப்பீர்கள். இந்த தீபாவளிக்கு, மினி காரமான முறுக்று எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: பச்சை அரிசி மாவு அல்லது இடியாப்பம் மாவு (200 கிராம்) – 1 கப் தோல் இல்லாத கருப்பு உளுந்து […]
