பிரிட்டன் அரசு அந்நாட்டின் மினி பட்ஜெட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று அறிவிக்க உள்ளது. உலகளவில் பல நாடுகள் வைரஸ் பாதிப்பால் சுகாதார நெருக்கடியில் மட்டுமின்றி பொருளாதாரத்திலும்நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தேசிய புள்ளிவிரத்தின் அலுவலகமான ஓ என் எஸ் பிரிட்டனின் பொருளாதாரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 25% புள்ளிகள் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டதென்று கூறுகிறது. இந்த […]
