மினி ஜிப்பை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா அந்த ஜீப்பை தான் வாங்கிக் கொள்வதாகவும் அதற்கு பதிலாக பொலேரோ காரினை வழங்குவதாகவும் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ரேயர் லோகர் என்பவர் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு தனது மகனுக்காக மினி ஜீப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஜிப் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இதை பார்த்த பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்த மினி […]
