மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை […]
