கார்த்தி சர்தார் திரைப்படத்தில் முதல் முறையாக மித்ரனுடன் இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். பெர்சிய மொழியில் சர்தார் என்றால் படைத்தலைவன் எனப் பொருள். சர்தார் ஒரு துப்பறியும் திகில் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடு விட்டு நாடு நடக்கிறது தான். ஆனால் நம்மை சுற்றிய அவ்வளவு உளவாளிகள் இருக்கின்றார்கள். உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியம் தெரிந்து […]
