கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தான் காரணம் என கூறப்பட்டது.. இதனடிப்படையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை […]
