மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். சேர்க்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நன்மைகள் அதிகமாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு ஓரளவு சிறப்பான முன்னேற்றம் லாபமும் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது, பிறரை நம்பி முன்ஜாமீன் ஏதும் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு […]
