மிதுன ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உங்களுக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது போன்றவை உங்களுக்கு லாபகரமாக இருக்கும். சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உருவாகும்.அலைச்சல் குறையும். அதேபோல முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். காரியத்தை சிறப்பாக […]
