மிதுன ராசி அன்பர்களே …! இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். பணவரவு வாக்குவன்மை குடும்பத்தில் சுகம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு, மனத்திருப்தி என அனைத்து விஷயங்களையும் ஓரளவு நல்ல படியாக இருக்கும். இன்று கணவர் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். செலவுகள் மட்டும் இன்று தயவுசெய்து கட்டுப்படுத்த வேண்டும். உங்களிடம் ஆலோசனை […]
