பிரபல பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பாலிவுட் சினிமாவுலகில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி. இவர் நாடகத் துறையில் இருந்து இந்தி சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் சென்ற 25 வருடங்களாக பாலிவுட் சினிமா படங்களில் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நேற்று மும்பையில் இருக்கும் கோகிலா பென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் மருமகன் இணையத்தில் […]
