இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்டானவ் தீவிலிருந்து ஜோலோ தீவிற்கு 96 ராணுவ வீரர்களுடன் சி -130 ஹெர்குலஸ் விமானம் சென்றது. இந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 43 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]
