நீண்ட தூரம் பயணம் செய்ய நினைப்பவர்கள், பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில்,பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால், ரயில் பயணங்களையே அதிகமானோர் விரும்புகின்றனர். மேலும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்கின்ற வசதி ஒன்று உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும்போது, நீங்கள் விரும்பிய சீட்டானது உங்களுக்கு கிடைக்காது. இந்நிலையில், இந்திய ரயில்வே […]
