மிசோரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏலியன்களை பார்த்ததாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிசோரி மாநிலத்தை சேர்ந்தவர் லில்லி நோவா. இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முதலில் ஏலியன்களை பார்த்ததாகவும் பின்பு பல நாட்கள் கழித்து மறுபடியும் பார்த்ததாகவும் தெரிவித்தார். இவர் வானவியல் குறித்த போட்டோக்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், கொரோனா லாக்டோன் காலங்களில் வானில் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண்மணி கூறுகையில், […]
