கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல், உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப் போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது. இதையடுத்து இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. மேலும் சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. மேலும் ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. அதன் […]
