வட அமெரிக்காவிலேயே ஏர் கனடா தான் மிக மோசமான விமான நிறுவனம் என ஹாரி பாட்டர் நடிகர் மேத்யூ லீவிஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஹாரி பாட்டர் படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மேத்யூ லீவிஸ். இவருடைய வயது 33 ஆகிறது. பிரித்தானி நாட்டை சேர்ந்த இவர் கனடாவில் ஒர்லாண்டோவிலிருந்து டொராண்டோவுக்கு ஏர் கனடா விமானத்தின் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து மேத்யூ கூறியதாவது, ” நான் கேட்-ஐ அடைந்ததும் விமான நிறுவனம் தனது முதல் வகுப்பு டிக்கெட்டை […]
