மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக அளவு முன்னேற்றத்தை கண்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்த நாட்டில் தற்போது வரை 48 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.55 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மூன்றாமிடத்தில் இருக்கின்ற இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கணக்கெடுப்பின்படி 18.55 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டு வருகின்ற […]
