டெக்ஸாஸில் ஒரு பெண், தன் குழந்தைக்கு உலகிலேயே மிக நீளமான பெயரை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார். டெக்ஸாஸில் ஒரு பெண், வழக்கமாக இல்லாமல் தன் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். மேலும், உலகிலேயே அதிக நீளம் கொண்ட பெயரை தன் குழந்தைக்கு வைக்க விரும்பியிருக்கிறார். அதன்படி குழந்தைக்கு, பெற்றோர் இருவரும் சேர்ந்து வைத்த பெயர், இதுதான், “Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams”. The longest name to appear on a […]
