Categories
பல்சுவை

ஒரு சைக்கிளில் 35 பேர் போகலாம்…. அப்படி என்ன சைக்கிள் இது?…. உங்களுக்கு தெரியுமா….?

இந்த உலகத்தில் முதல் சைக்கிளை உருவாக்கியது பிரான்ஸ் நாடு தான். ஆனால் இப்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய மாடல் டிசைன் சைக்கிளை உருவாக்கியது இங்கிலாந்து. ஆனால் இந்த உலகத்திலேயே மிக நீளமானது இந்த பைசைக்கிள் தான். இந்த சைக்கிளில் கிட்டத்தட்ட 35 பேர் பயணம் செய்யலாம். 117 அடி 5 இஞ்ச்நீளம் கொண் டுள்ள உலகின் மிக நீளமான சைக்கிளில் இரண்டு சக்கரங்களில் மட்டுமே இயங்குகின்றது. இரண்டு நபர்களால் இயங்கும் வகையில் மிக இலகுவான இடையில் உறுதியான பாதங்களை […]

Categories

Tech |