அமெரிக்காவில் சக மாணவர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேரை கொலை செய்தது தொடர்பாக ஈதன் க்ரம்ப்ளே(15) என்ற சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஈதன் க்ரம்ப்ளேயின் பெற்றோரான ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தம்பதியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் மகனின் கொடுமையான செயலுக்கு துணை போனதாக கூறி கைதாகியுள்ள ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் தம்பதியினர் […]
