சரோஜினி நாயுடு கடந்த 1879 ஆம் வருடம் பிப்ரவரி 13ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் 2வது பெண் தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயதாகும். சரோஜினி கணித மேதை (அல்லது) விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவருடைய தந்தையின் […]
