Categories
உலக செய்திகள்

பயம் இல்லாமல் வாக்களிக்கலாம்… எல்லாம் பாதுகாப்பா இருக்கும் – இலங்கை தேர்தல் ஆணையம்

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஐந்தாம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகின்ற 5ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இலங்கையில் கொரோனா பாதிப்பு தற்போது வரை குறையாத காரணத்தால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு […]

Categories

Tech |