உலகில் அதிக கண்காணிப்பு பகுதிகளாக போப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 20 நகரங்களில் பட்டியலில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் தங்கள் நாட்டின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு […]
