இருப்பிடச் சான்றிதழ் வாங்க இனிமேல் எங்கேயும் போய் அலைய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம். குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழ் தான். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை. பிறப்பு சான்றிதழ். விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி […]
