காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், […]
