சீன நாட்டின் எவர் கிராண்ட் என்னும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின், மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் நான்காவது இடத்தில் இருந்த லேமென் பிரதர்ஸ், கடந்த 2008-ஆம் வருடத்தில் திவால் நோட்டீஸ் அனுப்பியது. கணக்கின்றி, வீட்டுக் கடன் வழங்கியதால் இந்த வங்கியை அடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மேலும் சில வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக பாதித்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது, […]
