இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறன் உலகிற்கே கடவுள் கொடுத்துள்ள மிகப்பெரிய சொத்து என ஐநா புகழாரம் பேசியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதற்கு எதிரான தடுப்பு ஊசி எப்போதும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என […]
