தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “சென்னையில் […]
