தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடப்பில் வெளியான சாணிக் காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்கள் ரசிகர்கள் மத்தியில் […]
