பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய அப்பா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அஜித்தும், விஜய்யும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அந்தப் படத்தை தன்னுடைய மகன் வெங்கட்பிரபு இயக்கப் போவதாகவும் கூறினார். அதன்பிறகு அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கங்கை […]
